Thursday, September 11, 2008

Help Needed for a young aspiring chess champ!














பத்தாம் வகுப்பு படிக்கும் இளம் செஸ் வீராங்கனை மோஹனப்ப்ரியா, அகில இந்திய அளவில் பல செஸ் போட்டிகளில் பங்குபெற்று பல சாதனைகள் புரிந்து வருகிறார்.(பார்க்க இணைப்புகள்). இவற்றைத் தவிர, இன்னும் ஏராளமான பாராட்டுப் பத்திரங்கள், சான்றிதள்களை வைத்திருக்கும் இவருக்கு, தன்னுடைய சாதனைப்பயணத்தைத் தொடர, அவரது பொருளாதார நிலைமை ஒரு தடையாக இருந்து வருகிறது.

அவரது தந்தை மின்சார பொறியாளராக பணியாற்றி வருகிறார். இதுவரை அனைத்து கடன்களை வாங்கி தன் பெண்ணின் சாதனைக்கு உறுதுணையாக நின்றவர், தற்போது தன் பொருளாதார சுமையை பல கரங்கள் இணைந்து ஏற்க வேண்டுகிறார். தற்போது வியட்நாமில் நடக்கவிருக்கும் அகில உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கும், இதற்குப்பிறகு அவரது வளர்ச்சியில் துணை நிற்கவும் ஒரு கார்பரேட் நிறுவனம் முன்வந்தால், அது மிகவும் பாராட்டத்தக்கது. அது உடனே நடக்காவிட்டாலும், இப்போதைக்கு அவர் வியெட்னாம் சென்று போட்டியில் கலந்துகொள்ள உதவிகள் கிடைத்தால் அதுவே இவரது சாதனைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும்.


இதைப்படிப்பவர்கள் அனைவரும் தங்களால் இயன்ற உதவியை செய்யலாம். பொருளாதார உதவி மட்டுமல்ல...  

--> நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இது போன்ற ஸ்பான்சர்ஷிப் செய்கிறார்களா என்று விசாரிக்கலாம். (HRக்கு ஒரு மெயில் அனுப்பி வைக்கலாம்) 

--> உங்களுக்கு ஏதேனும் ட்ரஸ்ட் அல்லது இதுபோன்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் அமைப்பு பற்றி தகவல் தெரிந்தால், அதை எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.  

--> நண்பர்களுக்கு இந்த பதிவை அனுப்பலாம். அவர்களையும் முயற்சிக்க சொல்லலாம். 

--> செஸ் விளையாட்டுத் திறமையை மேம்படுத்திக் கொள்ள பயன்படும் மென்பொருள் உங்களுக்குக் கிடைத்தாலோ, அதைப்பற்றித்தெரிந்தாலோ, எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.  

மேற்கண்ட வழிகளில், ஏதேனும் ஒன்றை செய்வதன் வாயிலாக, ஏதேனும் ஒரு மாற்றத்தை அந்த இளம்பெண்ணின் வாழ்வில் ஏற்படுத்த முடியும். ஏதேனும் ஒரு வழியில் உதவி செய்ய விரும்புவோர், தங்கள் விருப்பத்தை இந்த பதிவின் Comments பகுதியில் பதியலாம். பணம் அனுப்ப விரும்புவோர், கீழ்கண்ட வங்கிக்கணக்கில் பணம் செலுத்தலாம்.

Bank Name : Citibank
Location : Chennai, India
Account # : 5050816445
Name : Karthik Lakshminarayanan
Account type : NRE

பணம் அனுப்பியோர், தயவுசெய்து கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விபரங்களை அனுப்பவும்.

hikarrthik@gmail.com
d.gowrishankar@gmail.com


மோஹனப்ப்ரியாவின் கடிதத்தைக் கீழே படிக்கவும்....
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

From: mohana priya [xx]
Date: Wed, Sep 10, 2008 at 5:01 PM
Subject: world youth chess championship -Vietnam-2008
To: [xx]

In continuation of the submitted, biodata and copy of chess achievements, seeking financial assistance for the participation of world youth chess championship, J.Mohanapriya studying 10th standard, extraordinary talent in world woman chess,I submit my family financial situation and the necessity to search of sponsor.

father
-------

working as an Assistant Engineer(Elect) in chennai port trust, drawing Rs.30000/ per month in total and take home pay of Rs.8500/ as I have availed all permissible loans for attending tournaments.This Rs.8500/can come for my survival only.

Mother
----------

mother is a house wife.

sister
---------

only one younger sister studying 3rd standard

1.NEED OF STANDARD and ADVANCED COACHING
------------------------------------------
To compete in the world level, we need coaching from Grand Master or Inter National Master.Our team mates in India get training from Grand Master only.We managed to maintain our level by our natural talent only.However it is not possible for long time.
The rate of coaching for Grand Master is Rs.1000/ per hour. and International Master is Rs.500/ per hour.

2.NEED OF LAP-TOP and CDs
--------------------------
To meet the opponents in National and International level, we need LAP-TOPand chess CDs to estimate about the opponents during the time of tournament.By latest,we can observe opponent playing style, attacking style and defence style. And hence we can make an instant preparation for the opponent to get good result.The same way other people are doing in the International level.

ACTUAL REQUIREMENT UP TO 31.12.2008
------------------------------------

1.Lap-Top and CDs--------------------------------------------Rs30,000/

2.Expenditure to participate world youth from
19.10.2008 to 31.10.2008 at Vietnam-------------------------Rs 50,000/

3.Coaching(minimum)-----------------------------------------Rs 50,000/

4.Participation of common wealth chess champion
ship at Nagpur ----------------------------Rs 20,000/

5.National chess championship at Mysore---------------------Rs.10,000/

Total (approximatety)------------------------ ---------------Rs.1,60,000/

Requested for the needful
N.Jayachandhar,F/O. J.Mohanapriya
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
Attached above are a few of Mohanapriya's certificates and acheivements. She is seeking help to nurture her talent and participate in international chess competitions. 

Help in any form is greatly appreciated. Your help can bring out a big difference in a young girl's life, aspiring to become a chess champion. People interested in helping her can do either one of these....

--> You may enquire with your company whether they offer such sponsorships. You may shoot an email to the HR asking about it.

-->If you come to know about any trust/organizations that offer such sponsorship, you can let us know

-->Forward this post to your friends. You may also insist them to try

-->If anybody can guide through a proper channel to get a sponsorship, you may put us in contact with them

-->If you come across any software that helps in getting trained in chess championship, you may let us know or if you have it you can send it across.

-->People willing to help in anyways, can post their comments or send email to any of the below  email ids.

-->People willing to donate money can do a direct deposit or online transfer in the follwing bank account. 

Bank Name : Citibank
Account # : 5050816445
Location : Chennai, India
Name : Karthik Lakshminarayanan
Account type : NRE

After depositing money, please do email us the remittance details in any of the below email ids...

      hikarrthik@gmail.com
  d.gowrishankar@gmail.com

We will keep you posted about Mohanapriya's developments and we will also provide acknowledgements to people who helped us.

Thanks in advance!

0 comments: