Saturday, September 27, 2008

Thalaiva.... What is in store for us?


அக்டோபர் மாதம், தலைவர் அனைத்து மாவட்ட ரசிகர் மன்றத்தினரை சந்திக்கப் போவதாக அறிவித்தது தான் அறிவித்தார், உடனே அதனை சுற்றி ஏராளமான யூகங்கள், எதிர்பார்ப்புகள் என்று இப்போது மறுபடியும் 1996ம் ஆண்டு இருந்ததைப்போல், ரஜினி அரசியலுக்கு வருவாரா, வர மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. என்னுடைய சக ரசிகர்கள் சிலர், தலைவர் அரசியல் பிரவேசத்திற்கு தயாராகிவிட்டார் என்று எண்ணிக்கொண்டு கொண்டாட்டங்களை ஏற்கெனவே ஆரம்பித்து விட்டனர். மேலே இணைக்கப்பட்டிருக்கும் படமே அதற்கு சாட்சி. அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்று தான்.... தலைவர், தன் வாயால் எதையும் கூறும் வரை தயவு செய்து எதையும் நம்ப வேண்டாம். தலைவர், 'கோட்டை'க்கு செல்வது போல நாம் மனக்கோட்டை கட்டிக்கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. தலைவர் இதைப்பற்றி எதுவுமே கூறாத நிலையில்,(1996ம் ஆண்டின் போது, சில அரசியல் கருத்துக்களை தலைவர் வெளியிட்டிருந்தார்) மிகுந்த எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு, பின்பு அப்படி எதுவுமே இல்லை என்கிற பட்சத்தில் ஏமாற்றம் அடைவதோ, தலைவர் மீது அதிருப்தி கொள்வதோ ஞாயமே இல்லை. இதோ, அக்டோபர் வந்துவிட்டது, தலைவர் 'ரோபோ' முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்புகிறார்... கொஞ்சம் பொறுங்கள்.


அரசியலுக்கு வந்து தான் எங்களை வழி நடத்த வேண்டும் என்பது அல்ல. பூப்பாதையானாலும் சரி, சிங்கப்பாதையானாலும் சரி என்றும் தலைவர் வழியில்....


-------------------------------------------------------------------------------------------------

Huge expectations, lot of guesses and buzzes surrounding Superstar's October meet with the fan club members of all districts. The media has already powered their imaginations and started publishing interesting articles to make their fortune. The situation now is more like 1996, when thalaivar was expected to enter into politics. The superstar is returning to chennai today after completing the first schedule of 'Robot' shooting in Peru. Numerous posters adorn the chennai streets like the one above, which is headlined 'Welcome to start the party". These posters also term this october meet as "October Arasiyal Puratchi Velga", which means "Let the political revolution of october win". Some of my fellow fans have already started the celebrations, assuming that this meeting's outcome is definitely going to be a political party. Some fans like me are keeping the fingers crossed. A small piece of advice to people who started celebrating Thalaivar's political entry....



Don't make assumptions. Nothing is true unless and until thalaivar himself speaks out. Building imaginations and later on getting disappointed when that doesn't happen is not thalaivar's fault. He neither gets influenced by anyone nor gets affected by the knee-jerk reactions. He knows exactly what to do and when to do. Whatever it may be, we should be ready to accept it and follow the footsteps of our beloved thalaivar...

6 comments:

narayanan said...

i think its better for him-not to step into politics....the problem isnt with the politicians..its with the people...

Prad said...

"பூப்பாதையானாலும் சரி, சிங்கப்பாதையானாலும் சரி என்றும் தலைவர் வழியில் "

This sums up our love for 'thalaivar'.....gr8 post gowri and it is the 'voice of fans'

Cheers
Pradeep S

Anonymous said...

Thalaivar has to step into politics.

M Arunachalam said...

Gowri,

Very good & matured post.

Arun

M Arunachalam said...

This is off-topic.

If anyone is interested to vote in American Presidential Election, please visit my blog KURATTAI ARANGAM in the following URL:

http://hereisarun.blogspot.com/2008/09/want-to-vote-in-american-presidential.html

Arun

Anonymous said...

பூப்பாதையானாலும் சரி, சிங்கப்பாதையானாலும் சரி என்றும் தலைவர் வழியில்....

Amazing Words Gowri!!!! சிலிர்க்குது...