'சேட்டை'ய ராஜாக்கள் - 2
இந்த கதையின் முக்கிய கதாபாத்திரங்களான 'சேட்டை'ய ராஜாக்களின் அறிமுகம்....
பெயர் : பாலா
அழைக்கப்படுவது : மொட்டை
பெயர்க்காரணம் : எட்டாம் வகுப்பில் மொட்டை அடித்த போது, 'மொட்டை' என்று அழைக்க ஆரம்பித்தது, முடி வளர்ந்த பின்னரும் தொடர்ந்தது. பள்ளியில் இரெண்டு மூன்று 'பாலா'க்கள் இருந்ததால், 'மொட்டை' என்ற பெயரே நிரந்தரமாகிப் போனது.
தனி அடையாளம் : 'முள்' போன்ற தலைமுடி
பொழுதுபோக்கு : நண்பர்கள் வீட்டிற்கு சென்று சாப்பிடுவது.
நீண்ட நாள் சாதனை : எல்லோரையும் நம்ப வைத்தது.
விரும்புவது : வாக்குறுதிகளை அள்ளி வீசுவது.
வெறுப்பது : அவற்றை நிறைவேற்றுவது.
பஞ்ச் : "நான் சொன்னதையும் செய்ய மாட்டேன், சொல்லாததையும் செய்ய மாட்டேன்"
அரசியல்வாதி ஆகக்கூடிய அனைத்துத் தகுதிகளும் உடையவன். பார்க்க சாதுவாக இருந்து கொண்டு, ஊமைக் குசும்புகள் நிறைய செய்பவன். "6 மணிக்கு அங்கே இருப்பேன்" என்று வாக்கு கொடுத்து விட்டால், நிச்சயமாக 7 மணி வரை அங்கு வரப்போவதில்லை என்று அர்த்தம்.
________________________________________________________
பெயர் : குமார்
தனி அடையாளம் : 'ஸ்டீரியோ' எஃபெக்ட்டில் உரக்க படிப்பது
பொழுதுபோக்கு : படிக்கிறேன் பேர்வழி என்று ஊரைக் கூட்டுவது.
விரும்புவது : வகுப்பில் முதல் ரேங்க்
விரும்பாதது : தினமும் வகுப்பிற்கு வருவது
நீண்ட நாள் சாதனை : பல முறை பெற்றோரை அழைத்து வருமாறு பள்ளியில் உத்தரவிட்ட போதும், கடைசி வரை அழைத்து வராமல் டபாய்த்தது.
பஞ்ச் : "வி வில் மீட்.... வில் மீட்....... மீட்........."
இந்த பஞ்ச் டயலாகிற்கும், இவனுக்கும் சம்மந்தம் இல்லை. இவன் விஜயகாந்தின் ரசிகன் என்பதால் ச்சும்மா இந்த பஞ்ச்....
நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கே உரிய பொதுவான குணங்களான தவறாமல் வகுப்பிற்கு வருவது, ஊர் சுற்றாமல் வீட்டிலேயே இருப்பது, போன்ற எதுவும் இல்லாத, ஆனாலும் நன்றாகப் படிக்கும் மாணவன். இவனும் ஷங்கரும் எல்.கே.ஜி யிலிருந்து ஒன்றாகப் படித்தவர்கள்.
_________________________________________________________
பெயர் : நட்ராஜ்
அழைக்கப்படுவது : நட்டு
பெயர்க்காரணம் : பெரிதாக ஒன்றும் இல்லை. நட்ராஜின் சுருக்கம் தான் 'நட்டு'
தனி அடையாளம் : எதையோ பரபரப்பாக துரத்துவதைப் போன்ற நடை.
பொழுதுபோக்கு : தமிழ் ஆசிரியரிடம் அடி வாங்குவது
விரும்புவது : கிருஷ்ணாவை ஓட்டுவது.
விரும்பாதது : கிருஷ்ணாவால் ஓட்டப்படுவது.
நீண்ட நாள் சாதனை : தொலையாமல் வீடு போய் சேர்ந்தது.
ஞாயிற்றுக்கிழமையை திங்கட்கிழமை என்று நினைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவான். திங்கட்கிழமையன்று விடுமுறை என்று நினைத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்து விடுவான். அப்படியே தப்பித் தவறி சரியாக பள்ளிக்கு வந்துவிட்டாலும், காலையில் சைக்கிளில் வந்து விட்டு, மாலை வீடு திரும்பும் போது மறதியில் ஸ்கூல் பஸ்ஸில் ஏறி விடுவான். இவனுக்கு பஞ்ச் டயலாக்கெல்லாம் ஒன்றும் இல்லை. கடவுளே இவனை மறந்து போய் படைத்து விட்டார்.
_________________________________________________________
பெயர் : பாபு
அழைக்கப்படுவது : டமக்கு டப்பான்
பெயர்க்காரணம் : அவன் நடைக்கு ஏற்ற பேக்கிரவுண்டு மியூசிக் என்பதால் இந்த பெயர்.
தனி அடையாளம் : வகுப்பில் நோட்ஸ் கலெக்ட் செய்வது, ஆசிரியருக்கு சாக் பீஸ் எடுத்துக் கொண்டு வருவது போன்ற பொறுப்புகளை அள்ளி சுமப்பது.
பொழுதுபோக்கு : ஆசிரியர்களிடம் வில்லங்கமான சந்தேகங்களைக் கேட்பது.
விரும்புவது : சாப்பிடுவது மற்றும் தூங்குவது.
விரும்பாதது : சாப்பிடும் போது பங்கு கேட்பது, தூங்கும் போது எழுப்புவது.
நீண்ட நாள் சாதனை : எட்டாம் வகுப்பில் வளர்ந்த மீசையை இன்று வரை சவரம் செய்யாமல் வைத்திருப்பது.
பஞ்ச்: "உண்க வயிறார உண்க உண்டபின்
உருளுக அதற்கு தக"
வகுப்பில், ஆசிரியர்கள் கூறும் வேலையை பொறுப்புடன் செய்வதால், இவன் ஆசிரியர்களின் செல்லம். என்னதான் உண்மையில் இவன் கேடி என்றாலும், ஆசிரியர்களுக்கு இவனைப்பற்றி இருக்கும் நல்ல அபிப்பிராயத்தால், மாணவர்களின் கோரிக்கைகளை மேலிடத்திற்கு எடுத்துச் செல்லும் வகுப்பின் எம்.எல்.ஏ இவன் தான்.
_________________________________________________________
பெயர் : கிருஷ்ணா
அழைக்கப்படுவது : சீனா தானா
பெயர்க்காரணம் : கண்ணாடியை கழற்றி விட்டு, கொஞ்சம் கண்ணை சுழற்றிப் பார்த்தால் 'சீனா'க்காரர் மாதிரி இருப்பான் என்பதால் இந்த பெயர்.
தனி அடையாளம் : மூக்குக்கண்ணாடி. பாக்கியராஜ் மாதிரி அடிக்கடி அதை தூக்கி விட்டுக் கொள்ளும் மேனரிசம்.
பொழுதுபோக்கு : 'நட்'டை வெறுப்பேற்றுவது.
விரும்புவது : வெளியில் 'இமேஜ்' மெயின்டைன் பண்ணுவது.
விரும்பாதது : கஷ்டப்பட்டு மெயின்டைன் பண்ணும் 'இமேஜ்', 'டேமேஜ்' ஆவது.
நீண்ட நாள் சாதனை : ஒரு நாளும் பள்ளிக்கு சரியான நேரத்தில் வந்ததில்லை.
பஞ்ச் : "நான் பாக்க மட்டும் தான் டீசன்ட்டு, வாயைத் திறந்தா, படு லோக்கலு"
இடியே விழுந்தாலும், சட்டை மடிப்போ அல்லது தலை முடியோ கலைந்து விடாமல் பார்த்துக் கொள்வான். அனைவரும் ரஜினி வெறியர்களாக இருக்க, இவன் மட்டும் கமல் ரசிகன். டீசென்சி, இமேஜ் மெயின்டைன் பண்ணுவதெல்லாம் வெளியில் தான். கூட்டத்தோடு சேர்ந்து விட்டால், கும்மாளம் தான்.
_________________________________________________________
பெயர் : ஷங்கர்
தனி அடையாளம் : நாக்கில் நர்த்தனம் ஆடும் நக்கல்.
பொழுதுபோக்கு : ஓட்டுவது (வண்டிகளை அல்ல)
விரும்புவது : கணக்கு பண்ணுவது (ஃபிகர்களை அல்ல)
விரும்பாதது : கணக்கு போடுவது
நீண்ட நாள் சாதனை : ‘நல்லா படிக்கிற பையன்’ என்று ஆசிரியர்களை நம்ப வைத்தது.
பஞ்ச் : அளவுக்கு அதிகமா scene போடுற பொண்ணுங்களையும், ஜொள்ளு விடுற பசங்களையும் நான் ஓட்டாம இருந்ததா சரித்திரமே இல்ல...
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆசிரியர்களின் செல்லமாகவும், பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களின் வில்லனாகவும் இருந்தவன். இவன் ஆசிரியர்களைப் போல மிமிக்ரி செய்வது, மாணவர்களிடையே மிகவும் பிரபலம். வகுப்பில் அடிக்கடி ஏற்ப்படும் கூச்சல், குழப்பங்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பவன். இந்த குரூப்பின் ஆர்கனைசர். இவர்களுக்குள் பஞ்சாயத்து, நல்லது, கெட்டது அனைத்திற்கும் இவனே பொறுப்பு.
இவர்களுக்கெல்லாம் இருக்கும் பொதுவான விஷயம் - கிரிக்கெட். இவர்களின் கிரிக்கெட் அனுபவங்களை வைத்து சென்னை-28 போல ஒரு படத்தையே எடுக்கலாம். அடுத்தது - ஊர் சுற்றுவது. கும்பகோணத்தில் ஸ்பென்ஸர் பிளாசா போன்றோ, மெரீனா 'பீச்'சைப் போன்றோ "ஹேங்-அவுட்" இல்லை என்றாலும், இவர்கள் தாறு மாறாக ஊர் சுற்றித் திரிவார்கள்.
அடுத்த பதிவில், இவர்களெல்லாம் ஒன்றாய் சேர்ந்த கதை...
24 comments:
very gud dis piece, s dis piece is wat i was waitin for...
Dei
Just not saying this to satisfy you…
Really very very gud and appropriate da…
I never expected this da…
Funny and also very much suitable to everyone da(especially Nut intro,babu intro)
Who are all gave ideas da?...all urs?...
Really need to appreciate u da….GUD…
@Pradeep,
Thanks da. Dinesh and Mottai gave their inputs da..
oi fraud..
un prea matum mathi potu unga natu va matum maativitiya ;)
(sory i don kw whos natu oopa natarajan ..jst heard form gowri)...
un blog aanantha vikatan codmey dahrabar mathiri iruku...
gud st..st wrk.....
-abi
@Gowri
dayavu senju pugazhatha..
engaluku pugalchi pidikathunu unaku theriyadha enna..?
Nalla iruku.. aana en namea kumar nu potrukalam.. rht vidu..
u see fans tholai thaanga mudiyadhu thats y ..heee hee?
Hai da ...
Really gud da...
Keep continue...
haiyooo//
expect pannadha vida sema comedya irundhuchu dha....
even though we donno who al ur frens are paavam edo unga nala mudinja varekum nalla damage panirkinga...
keep gng wit ur gud work...
waitin for more....
:):):):)
-laffter...
dei.... ellaroda fotovum pota innum nalla irukum.......
Excellent blog and explained the situation well..
You have good wirting skills da and you should write general topics like politics and social issues..
keep it going......and my best wishes..
introduction romba nalla irruku.. mudhal padhiviley palliyai patriyum, aduthu kadhaa- paathirangalai patriyum ezhudhiyadhu vidhyasam.. thodarutum.
Wanna Get HIGH? Running out of Supply? Then Check Out My Shit!
>>>>> http://bestlegalhighsdrugs.info <<<<
If you have questions, you can email my boy at online.mentor [at] gmail.com
[size=1] IGNORE THIS----------------------------
different types of heroin crystal meth drug abuse [url=http://bestlegalhighsdrugs.info] legal highs online [/url] amaniat muscraia ghb ecstasy [url=http://buybudshoplegalherbs.info] smoking legal herbs[/url] salvi divinorim cocaine addiction symptoms [url=HTTP://BUYINGMARIJUANASALE.INFO] Marijuana Sale [/url] cocaine test pseudoephedrine sulfate meth [url=HTTP://BUYLEGALBUDSCOMREVIEWS.INFO] legal buds [/url] testing for marijuana amanit muscaria [url=HTTP://CANNABISHIGH-PILLSHIGH.INFO] Marijuana High[/url] budo alvaarius the fly agaric [url=HTTP://HOWTOBUYWEED-BUYINGWEED.INFO] how to buy weed online[/url] thc drug testing sslvia divinormu [url=http://legalbud.drugreviews.info] legal buds [/url]
manita myscaria amaniga musscaria [url=http://legalweed.lamodalatina.com] legal weed [/url] amainta nuscaria amaniya muscafia [url=http://buysalvia.lamodalatina.com] order salvia divinorum[/url] sensation rose salvia ecstsay pklls
[url=http://reviewsoflegalbudscams.blogsome.com] buy legal weed [/url]
salvua divinorim cut back salvia [url=http://legalweed.lamodalatina.com] legalweeds [/url] raleigh north carolina newspaper salviia divinirum [url=http://buysalviacheap.com] purchase salvia plant[/url] buffo avlarius amanitaa umscaria
[url=http://guaranteedheightincrease.info/]height enhancement[/url] - http://guaranteedheightincrease.info/
height enhancement - http://guaranteedheightincrease.info
[url=http://provenpenisenlargement.info/]proven penis lengthening[/url] - http://provenpenisenlargement.info/
proven penis growth - http://provenpenisenlargement.info/
[url=http://provenskincareadvice.info/]skin care tips[/url] - http://provenskincareadvice.info/
skin care tips - http://provenskincareadvice.info/
[url=http://getrichgambling.info/]get riches gambling[/url] - http://getrichgambling.info/
get money gambling - http://getrichgambling.info/
[url=http://herpesoutbreak-gentalwarts.info/]herpes outbreak[/url] - http://herpesoutbreak-gentalwarts.info/
herpes outbreaks - http://herpesoutbreak-gentalwarts.info/
[url=http://STOP-PREMATURE-EJACULATION-SOLUTIONS.INFO]cure premature ejaculation[/url] - http://STOP-PREMATURE-EJACULATION-SOLUTIONS.INFO
stop premature ejaculation - http://STOP-PREMATURE-EJACULATION-SOLUTIONS.INFO
[url=http://3GMOBILEPHONESFORSALE.INFO]3g mobile phone on sale[/url] - http://3GMOBILEPHONESFORSALE.INFO
3g mobile phones on sale - http://3GMOBILEPHONESFORSALE.INFO
[url=http://internationaloddities.reviewsdiscountsonline.com] international oddities[/url]
internationaloddities scams
[url=http://drobuds.reviewsdiscountsonline.com]buy dro buds [/url]
review of dro bud
[url=http://bestacnetreatmentreviews.info] acne treatment reviews[/url] http://bestacnetreatmentreviews.info
acne treatment review http://bestacnetreatmentreviews.info
[url=HTTP://LEARN-HYPNOSIS-ONLINE.INFO]learn hypnosis online[/url]
learn hypnotism online
Hello,
I'm here online for the children of Haiti.
I'm here for a non-profit haiti group that gives time to
creating oppurtunities for the children in haiti. If anyone wants to help then then please do so here:
[url=http://universallearningcentre.org]Donate to Haiti[/url] or Help Haiti
They provide kids in Haiti books and teach them.
And yes, they're legit.
I greatly appreciate anyone's help
megan fox hot body, [url=http://discuss.tigweb.org/thread/187756]megan fox fanfiction[/url] free megan fox sex tapes
kim kardashian free sex tape, [url=http://discuss.tigweb.org/thread/187768]kim kardashian sex footage[/url] ray j and kim kardashian sex tape
taylor swift breathe, [url=http://discuss.tigweb.org/thread/187772]taylor swift fearless remix version[/url] taylor swift teardrops on my guitar
hannah montana wig, [url=http://discuss.tigweb.org/thread/187786]cual es msn de hanna montana[/url] hannah montana hoodie
harry potter free online games, [url=http://discuss.tigweb.org/thread/187792]harry potter lexicon[/url] free harry potter ebooks
cruise to south america from miami and ft. lauderdale, [url=http://discuss.tigweb.org/thread/187798]contact tim hood carnival cruise lines[/url] cruise panama to south america
justin bieber my world is your world, [url=http://discuss.tigweb.org/thread/187812]one time by justin bieber melody[/url] justin bieber charity work/
bad girl britney spears, [url=http://discuss.tigweb.org/thread/187814]naked bretney spears[/url] britany spears multiple ear piercings
megan fox superwomen, [url=http://discuss.tigweb.org/thread/175542]megan fox before and after[/url] megan fox rolling stones
Whats up people
I just wanted to say hi to everyone!
Adios
[URL=http://www.freemoviez.biz][IMG]http://static.thepiratebay.org/img/firefox-22.png[/IMG][/URL]
if you guys exigency to underhanded [url=http://www.generic4you.com]viagra[/url] online you can do it at www.generic4you.com, the most trusted viagra pharmacopoeia accursed on the side of generic drugs.
you can learn drugs like [url=http://www.generic4you.com/Sildenafil_Citrate_Viagra-p2.html]viagra[/url], [url=http://www.generic4you.com/Tadalafil-p1.html]cialis[/url], [url=http://www.generic4you.com/VardenafilLevitra-p3.html]levitra[/url] and more at www.rxpillsmd.net, the pre-eminent [url=http://www.rxpillsmd.net]viagra[/url] commencement on the web. well another great [url=http://www.i-buy-viagra.com]viagra[/url] pharmacy you can find at www.i-buy-viagra.com
Predilection casinos? check this new [url=http://www.realcazinoz.com]online casino[/url] advisor and fake online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also delay our untrained [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] orientate at http://freecasinogames2010.webs.com and overpower corporeal folding shin-plasters !
another unsurpassed [url=http://www.ttittancasino.com]casino spiele[/url] purlieus is www.ttittancasino.com , pro german gamblers, make a mistake in philanthropic online casino bonus.
That just about wraps it up. My collection of the very best centre forwards to kick a ball for Manchester Utd before Ferguson's days. Are you wondering why I decided to only include pre-Ferguson players in this list? Actually it's simply because I feel the forwards that have been at Utd during Alex Ferguson's lengthy leadership in charge of United require a write up all to themselves. Sir Alex Ferguson hasn't been short of forwards to chose from. There is a good chance this wont be my last word on the issue. A piece on the strikers who played for Alex may be on the cards. manchester united [url=http://www.pulsebet.com]man utd vs[/url] Manchester United was established in 1878 as the Newton Heath Football Club, which served as the works team of the Lancashire and Yorkshire Railway depot. The club nearly went bankrupt in 1902 but was saved by J.H. Davies who subsequently re-named the team as Manchester United. During World War II, the Old Trafford Football Ground was severely bombed, leaving United without a stadium. They had to seek the assistance of their then more illustrious neighbours, Manchester City, and both teams shared Maine Road as their home stadium for some time. [url=http://www.pulsebet.com]berbatov[/url] Hopefully this article has given an informative insight into the history of the Manchester United Shirt, and should you be asked on "Who Wants To Be A Millionaire" for the colour scheme of the Newton Railways Club shirt, you won't need to phone a friend!
9.) Similarly, chat rooms also offer different incentives. Some chat rooms offer free game for playing and chatting for certain number of hours on their site. Some offer incentives for referring friends to their site. Such incentives offer extra chances to play and therefore, more chances for winning a game of online bingo. You also get to enjoy bingo games for longer periods. [url=http://www.bingokisses.com]play free bingo online[/url] Another bingo system functions through the positions in the bingo card. Every bingo card has 24 numbers with a free spot in the middle. All 24 numbers have strategic positions in the bingo card while the remaining numbers occupy dead positions or squares. Probability of winning combinations occupying strategic positions is high. The dead squares come into force only in bingo combinations occurring in horizontal or vertical positions. [url=http://www.bingokisses.com]uk online bingo[/url] The easiest way to avoid falling victim to a scam is to know the site on which you choose to play. One of the ways this can be accomplished is to talk to other people who play online Bingo to get a feel for the sites they use and what kind of experiences they have had with the site. In most cases, word of mouth is going to be your most accurate means of determining the legitimacy of a Bingo or any other gaming site. Of course, if you are using a free site, knowing about the experiences that others have had with the site is not quite as important, although you do not want to waste your time with something that is unlikely to produce any beneficial results. Of course, a free site is not going to give you much in the way of monetary compensation, and the prizes may be minimal, but for those who are addicted to the game, the challenge is there.
no deposit bingo bingo
Your aim would be to cover the prescribed pattern with the bingo letters, by coordinating the letters and numbers called. The patterns can be anything like, u shape, t shape, etc, though it usually is horizontal or vertical. As soon as you get the pattern, you should shout bingo and you get the prize. In case there are others who shouted at the same time as you, the prize will be shared among all winners.
Hey, Good morning.
I like www.blogger.com because I learned a lot here. Now it's time for me to pay back.
Why I post this guide on this of www.blogger.com is to help people solve the same problem.
Please let me know if it is inapproprate here.
Here is the guide, hope it would do people a favor.
How to rip DVD to iPod, convert DVD files to mp4
Many ipod user need to rip dvd movie to ipod . This guide show the best way of rip DVD(vob) to ipod ,and convert VOB file to mp4 ,mp3 and AAC for you ipod .
First introduce the rip DVD to ipod software, ImToo DVD to iPod Converter(, ) is a fast, extremely easy to use DVD to iPod Converter(, ) which helps you rip DVD to ipod and convert DVD video to MP4 format , audio formats including MP3, AAC, and M4A with excellent image and sound quality.
> Easily rip DVD to iPod video and convert vob to MP4 directly.
> Fast ripping DVD to iPod audio MP3, M4A and AAC.
How to convert DVD to iPod video MP4
Step1. Run DVD to iPod Converter(, ) and load DVD. Please choose " Add DVD Folder " in the 'File' menu or directly press the " DVD " button in the main interface, then select your DVD Drive in the pop-up window and press the " OK " button.
Step2 . You can choose to convert either any chapters within a file or the entire file at will.
If you want to convert the entire file, please follow this way:
1. Set output format:
In " Profile " drop down list box, you may select output format. The software allows setting different output formats according to different files.
Tips: There are 2 optimized settings for iPod video conversion, iPod (60G) MPEG-4 Movie (*.mp4) and iPod (30G) MPEG-4 Movie (*.mp4). Selecting any of them, you will get iPod MP4 formats directly.
2. Set conversion mode (Optional) After selecting certain output format, the right column will show its general standard. Clicking certain settings such as ' Zoom ', ' Split ', ' Destination ' and ' Title ' etc, you may set it.
Tips: you can set " Bit Rate " by choosing the rate given, such as " 512 ". And the higher the Bit Rate you choose the better the picture you will get. Certainly, you can keep all the above options default without any change.
3. Start conversion:
Finally, selected the chapter you want to convert and start conversion by right-clicking the file name and selecting ' Rip Selected ' under the menu.
If you want to convert just a chapter, here is the way: After your DVD is loaded into the program, please select the file name and click the " Show Chapters " button in the main interface and then you will see all the chapters within this file. Please select the chapter you want to convert and do the same as the above 1>, 2> and 3>.
Step3 . And then you will get a file that is ready to be played on your iPod. But how do you add it to your iPod? Here is the way:
1. Please click ' Open ' button after the conversion is completed.
2. Find the converted file in the destination folder and pull it to your iTunes.
3. Drag the file onto the iPod logo in the iTunes and then release the mouse when " + " appears around the cursor. The file will be transferred to iPod automatically.
Finally, After rip DVD to ipod process, you are able to enjoy your beloved movies on your iPod breezily.
Resource:
[url=http://www.topvideoconverter.com/dvd-video-to-psp-suite-mac/]mac psp video converter[/url]
[url=http://www.topvideoconverter.com/flv-converter/]convert flv video[/url]
[url=http://www.totalsofts.com/video_converter.php]video converter[/url]
[url=http://www.topvideoconverter.com/mp4-converter-mac/]mac mp4 converter[/url]
[url=http://www.topvideoconverter.com/blackberry-video-converter/]how to convert video to blackberry[/url]
Спасибо полезный материал. Добавил ваш блог в закладки.
Образование есть то, что остаётся после того, когда забывается всё, чему нас учили Любишь кататься – катись к чёртовой матери. Женщины любят ушами, а мужчины – где придется. Девушка, а вы владеете языком по-французски? Выхожу как-то из ресторана, а мнне какая-то сволочь на руку наступила…
Karen millen exit workshop provides you with overcome eminence evening dresses. Karen millen outlet dresses www.karen--millenoutlet.com are frantic bargain-priced upward of the epoch on the [url=http://www.karen--millenoutlet.com/]Karen millen outlet[/url] fine workmanship. Intimidate on!
[url=http://ur.mormonwiki.com/wiki/%7C3/index.php?title=Crazy-But-Rather-Uplifting-Quotes-Regarding-Cheap-NHL-Jerseys][b]Cheap NHL Jerseys[/b][/url]
[url=http://votes.onasean.com/ASEAN/business-card-size-is-important-when-it-comes-to-laminating-business-cards/][b]sac longchamp pas cher[/b][/url]
[url=http://board.debsirin.ac.th/index.php?action=profile;u=22946][b]Cheap NHL Jerseys[/b][/url]
[url=http://sfbrp.com/wiki/index.php?title=Proven-Method-That-Is-Certainly-Encouraging-All-Cheap-NHL-Jerseys-Fanatics][b]Cheap NHL Jerseys[/b][/url]
[url=http://www.essaysthatwins.com/index.php?title=Strange-But-Yet-Motivational-Sayings-About-Cheap-NHL-Jerseys][b]Cheap NHL Jerseys[/b][/url]
t ShavingShaving is perhaps the most common method of body hair removal -- with the face, legs, head and underarms being commonly-shaved areas. Razor blades leave the hair in the follicles but cut it off very close to the skin. Shaving is inexpensive and usually painless, unlike depilatory methods of hair removal that actually pull the hair from the follicle. Just punch a row of holes around the sides of the can, 1 inch from the top and bottom, to allow air flow. Cut a 1- to 2-inch-wide wedge from the open end of the can on one side so you can poke twigs into the can when it is upside-down. Twig-stove maker Russ Mohney advises in "Mother Earth News" that you cut a rectangle instead of a wedge, fold the edge over, add a handle to the side of the can, and hang the fold-edged rectangle from it as an improvised damper. [url=http://www.cyclingcloth.com/]Cycle Jersey[/url] It should not be used as a substitute for professional medical advice, diagnosis or treatment. LIVESTRONG is a registered trademark of the LIVESTRONG Foundation. Moreover, we do not select every advertiser or advertisement that appears on the web site-many of the advertisements are served by third party advertising companies..Cut and FitWearing a pair of gloves that are uncomfortable and bulky may interfere with your cycling or weight lifting performance. Most gloves for these sports are designed to fit snugly, making it important to try several versions on to get the best fit for your hands. Some weight lifting and cycling gloves are fingerless, which allows you more range of movement. It should not be used as a substitute for professional medical advice, diagnosis or treatment. LIVESTRONG is a registered trademark of the LIVESTRONG Foundation. Moreover, we do not select every advertiser or advertisement that appears on the web site-many of the advertisements are served by third party advertising companies.. [url=http://www.cyclingcloth.com/]Cycling Clothing[/url] Paper recycling does mean fewer trees are used to make paper, but all-new paper is almost always made from trees specifically grown for papermaking. A tree harvested for papermaking is soon replaced by another, so the cycle continues. "We are not talking about the rain forest or old growth in the Pacific Northwest," says Champion Paper's Martin Blick. Equipment HistoryAs fencing progressed from a form of fighting to a sport, safety features needed to be added to reduce the risk of injury from an errant sword thrust. Specialized protective clothing was first used. Later, protective head gear was implemented, further reducing the risk of injury.
Post a Comment